நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி
2023-02-01@ 22:22:23

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு 235 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
Tags:
New Zealand team 3rd T20 match 168 runs win series win Indian team நியூசிலாந்து அணி 3வது டி20 போட்டி 168 ரன்கள் வெற்றி தொடரை வென்றது இந்திய அணிமேலும் செய்திகள்
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை: எடப்பாடி பழனிசாமி
புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
வேளாண்மை துறை திட்டங்கள், அறிவிப்புகளுக்காக நடப்பாண்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட ரூ.5,897 கோடி கூடுதல் நிதி
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி ஒதுக்கீடு
யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு
சந்தனம், செம்மரம், தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் நடவடிக்கை
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
அதிக வரத்துள்ள 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்
பழ விவசாயிகளுக்கு ‘கனி’வான திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகம் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
காவிரி கடைமடை பகுதிக்கு பாசன வசதியை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!