ஏர்இந்தியா மீது குஷ்பு புகார்
2023-02-01@ 01:02:28

சென்னை: ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது நடிகை குஷ்பு புகார் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் குஷ்புவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையிலிருந்து அவர் சென்னைக்கு விமானத்தில் வந்தார். இது குறித்து டிவிட்டரில் குஷ்பு வெளியிட்ட பதிவில், ‘முழங்காலில் அடிபட்ட ஒருவரை அழைத்து செல்ல உங்களிடம் சக்கர நாற்காலி கூட இல்லை.
இன்னொரு நிறுவனத்திடம் கேட்டு வாங்கி வருவதாக கூறி கடும் வலியுடன் அரை மணி நேரம் காக்க வைத்தனர்’ என தெரிவித்துள்ளார். இதற்காக குஷ்புவிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் பொருட்கள் சேவை,வரி மற்றும் மின் வழிச்சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி