பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு
2023-02-01@ 00:40:22

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. வயது 81. அகமதாபாத் புறநகரில் உள்ள இவரது ஆசிரமத்தில் சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண் சீடராக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். ஆசாராம் பாபு கடந்த 2013ல் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறையில் இருக்கிறார்.
மேலும் செய்திகள்
பான் மசாலா,சிகரெட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயம்
பாஜவுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய கட்சிகளை ஆதரிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
மேற்கு வங்க அமைச்சர் பேச்சு மம்தா பானர்ஜி கடவுள் போன்றவர்
தலைமறைவாக திரியும் அம்ரித் பாலுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கைது
குஜராத்தில் அடுத்த மாதம் நடக்கிறது ஆயிரம் ஆண்டு உறவை மீட்க சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம்: பிரதமர் மோடி பெருமிதம்
ஐதராபாத் விடுதலை போராட்ட தியாகிகளை மறந்த காங்கிரஸ்: அமித்ஷா குற்றச்சாட்டு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி