SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்

2023-01-31@ 17:43:28

டிப்ளமோ, பி.இ., எம்எஸ்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி: Junior Telecom Officer. மொத்த இடங்கள்: 11,705.

சம்பளம்: ரூ.16,400-40,500. வயது: 31.1.23 அன்று 20 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:Telecommunications/Electronics/Radio/Computer/Electrical/Information Technology/Instrumentation ஆகிய ஏதாவது ஒரு பொறியியல் பாடங்களில் பி.இ.,/ பி.டெக்.,/பி.எஸ்சி., இன்ஜினியரிங் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ அல்லது எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் எம்.எஸ்சி., கேட் தேர்வு மதிப்பெண் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேவையான பயிற்சிக்குப் பின் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-, எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.500/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2023.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்