ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழா: நடுங்கும் குளிரில் இறங்கி நீச்சலடித்து கொண்டாட்டம்
2023-01-31@ 12:32:03

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற குளிர்காலத் திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் நியூபர்க் பகுதியில் பாயும் டாலூபி ஆறு உள்ளது. அந்த பாயும் ஆற்றில் இறங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து கொண்டாடினர். கொரோனாவால் 2 ஆண்டுகளாக குளிர்காலத் திருவிழா நடைபெற வில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு வடிவிலான தெப்பங்களும் ஆற்றில் விடப்பட்டன. சில தெப்பங்களின் மீது ஏறி மக்கள் டைவ் அடித்தது அங்கிருந்தவர்களை ரசிக்க செய்தது. நடுங்க வைக்கும் குளிரில் உற்சாகமாக நீச்சலடித்து, காதுகளுக்கு இனிய இசை கேட்டு நீண்ட நேரம் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். பிறகு கரை திரும்பியதும் அங்கு தயாராக இருந்த தன்னார்வலர்கள் சூடான பானங்களை அளித்து உற்சாகப்படுத்தினர்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!