ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் - சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை
2023-01-30@ 16:05:07

ஓசூர்: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்ட நாள் கோரிக்கையான ஓசூர்- சென்னை இடையிலான ரயில் பாதை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில் நகரமாக உருவெடுத்துள்ள ஓசூர் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில் விட வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முதற்கட்டமாக ஆய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுகின்றனர். அதே போல் பெங்களூரு - ஓசூர் வழியாக சேலத்திற்கு பகல் நேரத்தில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும். ஓசூர் ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றும் அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று இயக்கம்
ஏப்ரல் 1 முதல் அமல் கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கட்டணம் நிர்ணயம்
ஊட்டி ஏரியில் வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்
திருத்துறைப்பூண்டி மனநல காப்பகத்தை சுகாதார துறை அதிகாரி ஆய்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி