யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!
2023-01-29@ 20:20:51

போட்செஃப்ஸ்ட்ரூம்: யு19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே இந்திய அணி சாம்பியனானது.
மேலும் செய்திகள்
சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது: துரை வைகோ
காரைக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
நாட்டின் குரலுக்காக நான் போராடுகிறேன்; நாட்டுக்காக எந்த விலையும் கொடுக்க நான் தயார் என்று ராகுல் காந்தி டிவீட்
19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!!
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கான கடந்த ஆண்டு டெண்டரின்படி பணிகள் முடிக்கப்பட்டு விட்டன: தமிழ்நாடு அரசு தகவல்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ஹாடியாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு 26-ல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை
எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புரவலர் பாரிவேந்தர் எம்.பி. அறிவிப்பு
மதுரை ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஏரியில் மேலும் ஒரு சடலம் கண்டெடுப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி