தமிழகத்தில் பிப்.1,2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2023-01-29@ 12:57:27

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிப்ரவரி 2-ல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நல்லுறவை வளர்க்கும் வகையில் புதுவையில் பெத்தாங் போட்டி பிரான்ஸ் நாட்டினர் பங்கேற்பு
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார்
இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன்; ராகுல்காந்தியுடன் பேசியது குறித்து முதலமைச்சர் டிவிட்
செஞ்சியில் வயலில் நாற்று நடவு செய்த போது மின்னல் தாக்கி 2 பெண்கள் காயம்
2021-ல் ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!
ராகுல் காந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய கூறி, 33 லட்சம் ரூபாய் மோசடி: 4 நைஜீரியர்கள் கைது
மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்த விவகாரம்: அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ரூ.1 தரப்படும்: நெல்லை மாநகராட்சி ஆணையர்
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்
நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் விலகல்!
காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா? - இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியீடு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!