ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை
2023-01-28@ 15:29:45

ஜெருசலேம்: ஜெருசலேம் ஜெப ஆலயத்திற்கு வெளியே மர்ம நபர் நடித்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 70 வயது மூதாட்டி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மோதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தாங்கள் எந்த அப்பாவியையும் கொல்லவில்லை என்றும், இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதப் படையைப் பிடிக்க ஜெனினுக்குச் சென்றோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலயத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 70 வயது மூதாட்டி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்; 10 பேர் காயமடைந்தனர். பின்னர், இந்த தாக்குதலை நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை பயங்கரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
சீனாவிடம் கடன் வாங்குவதில் வங்கதேசம் கவனமாக உள்ளது: ஷேக் ஹசீனா தகவல்
மோடி கொடுத்த பரிசு பற்றி கணக்கு காட்டவில்லை: டிரம்ப் மீது குற்றச்சாட்டு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி: சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இங்கிலாந்து பிரதமரிடம் இந்திய மாணவர்கள் மனு
இந்திய தூதர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை
ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!