அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்: மோடி உறுதி
2023-01-26@ 00:03:30

புதுடெல்லி: இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியா- எகிப்து இடையே ரூ.97 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அப்தெல்லுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
அதை தொடர்ந்து பிரதமர் மோடியுடன் அப்தெல் பட்டா பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, ‘‘இந்தியா, எகிப்து நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்துள்ளது. எல்லை கடந்த தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் இரு தரப்பு வர்த்தகம் ரூ.97 ஆயிரத்து 908 கோடியை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?.. ராகுல் காந்தி விளாசல்..!
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இந்தியாவில் 76.5 கோடி பேருக்கு கொரோனாவா?.. விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ நடவடிக்கை: ஒன்றிய அரசு
அவைக் குறிப்பில் இருந்து ராகுல் காந்தி பேசியதை நீக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்
உதான் திட்டத்தில் ஓசூர் விமான நிலையம் இடம்பெறாது என அறிவிப்பு: தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக புகார்..!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!