மகிந்திரா தார்
2023-01-25@ 14:22:54

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், புதிய தார் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய தார் ஆல் வீல் டிரைவ் கொண்டது. புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது 2 வீல் டிரைவ் கொண்டது. இதன் துவக்க ஷோரூம் விலையாக ஏஎக்ஸ் (ஓ) ரியர்வீல் டிரைவ் டீசல் சுமார் ரூ.9.99 லட்சம் எனவும், எல்எக்ஸ் ரியர் வீல் டிரைவ் டீசல் ரூ.10.99 லட்சம் எனவும், டாப் வேரியண்டா எல்எக்ஸ் ரியர் வீல் டிரைவ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் விலை சுமார் ரூ.13.49 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சலுகை விலை முதல் 10,000 கார்களுக்கு மட்டுமே. டீசல் வேரியண்ட் டி117 சிஆர்டிஇ இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் வேரியண்ட் 150 டிஜிடிஐ இன்ஜின் கொண்டது. இது அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
மகிந்திரா தார்மேலும் செய்திகள்
தாய் நிறுவனத்துடன் இணைந்த மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி
கியா செல்டாஸ் பேஸ்லிப்ட்
ஹீரோ ஜூம்
ஹூண்டாய் கிரெட்டா, அல்காசர்
ஹூண்டாய் அவ்ரா பேஸ்லிப்ட்
பிரான்க்ஸ், ஜிம்னி முன்பதிவு விறுவிறுப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!