சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை
2023-01-25@ 10:13:16

சென்னை: தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டெ இருக்கும். அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,345-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74 க்கு விற்பனை ஆகிறது.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் 16.73 லட்சம் மின்சார வாகனங்கள் ஓடுது: ஒன்றிய அமைச்சர் தகவல்
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!
43 ஆயிரத்தை கடந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064க்கு விற்பனை..!!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!