SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜன.28ம் தேதி நீர் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

2023-01-25@ 00:11:25

சென்னை: வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன்படி, நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது ஜனவரி 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறுகிறது. அதேபோல், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. மேலும், பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பிற்காக மாவட்ட வாரியாக 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்