ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650
2023-01-23@ 17:43:19

ராயல் என்பீல்டு நிறுவனம், சூப்பர் மெட்டியோர் 650 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது, ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என்ற 2 வேரியண்ட்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு வேரியண்ட் 5 வண்ணங்களிலும், டூரர் கூடுதலாக இரண்டு வண்ணங்களிலும் கிடைக்கும். இரண்டிலுமே 648 சிசி பேரல் டிவின் ஏர் கூல்டு மோட்டார், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.
இது அதிகபட்சமாக 46.2 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.3.48 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவாசாக்கி உல்கான் எஸ் மற்றும் பென்னலி 502சி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தாய் நிறுவனத்துடன் இணைந்த மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி
கியா செல்டாஸ் பேஸ்லிப்ட்
ஹீரோ ஜூம்
ஹூண்டாய் கிரெட்டா, அல்காசர்
ஹூண்டாய் அவ்ரா பேஸ்லிப்ட்
பிரான்க்ஸ், ஜிம்னி முன்பதிவு விறுவிறுப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!