SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின்போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க நிரந்தர தடைவிதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

2022-12-10@ 11:47:24

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டியின்போது விரதம் இருக்கும் பக்தர்கள் உள் பிரகாரங்களில் தங்க நிரந்தர தடைவிதிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டு கோயில்கள் வழிபாட்டிற்கு மட்டுமல்ல; வரலாற்று சான்றுகள். தனிநபர்கள் யாகம் நடத்த நிரந்தர தடை விதிக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்