பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமியின் தாயார் முதலாமாண்டு நினைவஞ்சலி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்பு
2022-12-09@ 17:05:54

திருவள்ளூர்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவின் தாயார் ஆ.நாகபூஷணத்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி அம்பத்தூரில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று, நாகபூஷணத்தின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஜோசப் சாமுவேல், காரம்பாக்கம் க.கணபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாவட்ட துணை செயலாளர்கள் காயத்ரி தரன், டாக்டர் வி.சி.ஆர்.குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ் கு.விமல் வர்ஷன், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ், ஜி.ஆர்.திருமலை, என்.இ.கே.மூர்த்தி, தி.வே.முனுசாமி, டி.முரளி, பொன்.விஜயன், பேபி சேகர், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், துணைத் தலைவர்கள் எம்.பர்கத்துல்லா கான், பரமேஸ்வரி கந்தன், தரன், ஜெ.மகாதேவன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வறுமை ஒழிப்பு மற்றும் ஊரகக் கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா
தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது
கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தனர்
தாளவாடி மலைப் பகுதியில் மின் கம்பத்தை சேதப்படுத்திய காட்டு யானை: சிசிடிவி வீடியோ பரபரப்பு காட்சி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!