மனித உரிமை செயல்பாடு தடையை நீக்க வேண்டும்: செங்கை பத்மநாபன் வலியுறுத்தல்
2022-12-09@ 15:27:55

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: உலகமே மனித உரிமை இயக்கங்களின் செயல்பாட்டை ஆதரிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் தடை. தவறான முறையில் செயல்படும் இயக்கங்கள், தனிநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக கடந்த அதிமுக ஆட்சியில் மூட்டை பூச்சிக்கு அஞ்சி வீட்டை தீமூட்டுவது எவ்வளவு தவறோ அவ்வளவு பெரிய தவறு மனித உரிமை இயக்கங்களின் மீதான தடை.
இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். விலங்குகளுக்குகூட குரல் கொடுக்க பல இயக்கங்கள் இருக்கும் நிலையில் ஏனோ இங்கு மட்டும் தடை. தடையை நீக்க முதல்வரை கேட்டு கொள்கிறேன். வரும் 10ம் தேதி சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகள்
கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியில் ஒப்புயர்வு மைய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கடுங்குளிர்,பயணிகள் குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
சென்னையில் வரும் 31ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தொடர்ந்து ஆகம விதிப்படியே மண்டல பூஜை நடைபெறுவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்று பெறும் திரைப்படங்களை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு: தணிக்கைதுறை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!