பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு
2022-12-09@ 00:15:00

சென்னை: தைலாபுரத்தில் இன்று நடைபெற இருந்த 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் (இன்று) 9.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் வடமாவட்டங்களை இன்று தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று நடைபெற இருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
3 வது பேனர் மாற்றம் அடி... இடி மாறி விழுந்து இருக்கு போல!
வேட்டியை மடிச்சு கட்டினா... அன்புமணி எச்சரிக்கை
‘இரட்டை இலை எங்ககிட்டதான் இருக்கு’ ஓபிஎஸ் அணி
ரூ.3,690 செருப்பு என்னுது... இந்தா பிடிங்க பில்லு...
பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டை கலக்கும் போஸ்டர்
தவில் இசைத்து அமைச்சர் பிரசாரம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!