மகளிர் டி20 கிரிக்கெட்; இந்தியா-ஆஸி மோதல்
2022-12-09@ 00:04:10

மும்பை: மகளிர் டி20 உலக கோப்பை தென் ஆப்ரிக்காவில் பிப்.10ம் தேதி முதல் பிப்.26ம் தேதி வரை நடைபெறும். அதற்கு முன்னோட்டமாக போட்டியில் பங்கேற்க உள்ள மகளிர் அணிகள் பயிற்சிக்காக, இப்போது சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா மகளிர் அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் இன்று இரவு 7.00 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது. எஞ்சிய 4 ஆட்டங்கள் முறையே டிச. 9. 11. 14, 17, 20 தேதிகளில் நடக்கும்.
இந்த 5 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் மும்பையின் பாட்டீல் அரங்கிலும், எஞ்சிய 3 ஆட்டங்கள் மும்பையின் பிராபோர்ன் அரங்கிலும் நடைபெறும். ஹர்மன்பிரீத் தலைமையிலா இந்திய அணியில் மந்தானா, ஷாபாலி, தீப்தி, ஜெமீமா, யாஸ்டிகா, ரிச்சா, ராஜேஸ்வரி, அஞ்சலி, ரேணுகா, ராதா, மேக்னா. ஹர்லீன், தேவிகா, சாப்பினேனி ஆகியார் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அலிஸ்ஸா தலைமையிலான ஆஸி அணியில் தஹிலா, ஆஷ்லி, கிம், போபே, எல்லீஸ், நிகோலா, அன்னபெல், பெத், டார்சி, ஹீதர், கிரேஸ், ஜெஸ், ஆலானா, மேகன் ஆகியோர் விளையாட உள்ளனர்.
மேலும் செய்திகள்
ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை விதிக்க வேண்டும்: டென்னிஸ் வீராங்கனை எலினா பேட்டி
எஸ்ஏ டி.20 லீக் தொடர்: கேபிட்டல்ஸ் பைனலுக்கு தகுதி
முதல் டெஸ்ட்; ஜடேஜா, அஸ்வின் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலிய அணி: 177 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
இந்தியாவின் எந்த வெற்றியிலும் அவரது பங்களிப்பு மகத்தானது; புஜாராவின் சாதனைகள் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை: சச்சின் டெண்டுல்கர் பேட்டி
கராமி 112, மஜும்தார் 120 ரன் விளாசல்: ரஞ்சி அரையிறுதியில் பெங்கால் ரன் குவிப்பு
இந்தியா - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!