உலகின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்தார் மஸ்க்
2022-12-09@ 00:04:06

வாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார். உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இவரை விட லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து 866 கோடி ஆகும். இது ஏறக்குறைய எலான் மஸ்க்கை விட ரூ.3 ஆயிரத்து 295 கோடி அதிகம். சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவதற்காக ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 530 கோடியை அதில் முடக்கினார். அதனால், இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.16.47 லட்சம் கோடிக்கு கீழே சென்றுள்ளது.
மேலும் செய்திகள்
கூகுள் நிறுவனம் உருவாக்கிய பார்டு ஏ.ஐ. சாட்பாட் தவறான பதில்: ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு 9% சரிவு.. ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு..!!
பூகம்ப பூமியில் இந்தியாவின் ’ஆபரேஷன் தோஸ்த்' மீட்புப் பணி... தற்காலிக மருத்துவமனை அமைத்து வீரர்கள் மக்களுக்கு உதவிக்கரம்!!
துருக்கியை புரட்டி போட்ட நிலநடுக்கம்: 62 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்..!!
செலவினங்களை குறைக்க 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் வால்ட் டிஸ்னி நிறுவனம்!!
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!..
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.68 கோடியாக அதிகரிப்பு
துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!
பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!