தி.நகரில் ஆட்டோவில் போதை மாத்திரைகள் விற்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது
2022-12-08@ 00:07:00

சென்னை: சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையில் இரவு நேரங்களில் ரகசியமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக தேனாம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் இரவு டாக்டர் தாமஸ் சாலை மற்றும் நாகாத்தம்மன் கோயில் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஆட்டோவில் 2 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் 90 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் ஆட்டோவை ஓட்டி வந்த தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த வினோத்குமார் (26) மற்றும் நவீன்(21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 போதை மாத்திரைகள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:
Auto drugs driver 2 people arrested in D. Nagar தி.நகரில் ஆட்டோ போதை மாத்திரைகள் டிரைவர் 2 பேர் கைதுமேலும் செய்திகள்
விபச்சார வழக்கில் அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது: விருதுநகரில் பரபரப்பு
திருப்பூர் சம்பவம்: பீகாரை சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய 2 பேர் 3 பிரிவுகளில் கைது
சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
கூடலூரில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி விற்ற 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது
கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!