உலகக்கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ அணி
2022-12-06@ 23:23:58

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் - மொரோக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 0-0 மொரோக்கோ அணி என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி மொரோக்கோ அணி காலிறுதிக்கு முன்னேறியது.
Tags:
World Cup Football 2022 Team Spain Penalty Shootout Quarter Final Team Morocco உலகக்கோப்பை கால்பந்து 2022 ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட் அவுட் காலிறுதி மொரோக்கோ அணிமேலும் செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது ஒன்றிய அரசு
சென்னையில் பிப்ரவரி 1,2ல் நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு
'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு
இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தின் திங்கட்கிழமை பட்டியலில் சேர்ப்பு
கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி
2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என தகவல்
இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு: திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு
இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து கேட்டறிந்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!