பழைய கார் விற்பனை கியா புது முயற்சி
2022-12-06@ 17:32:12

பழைய கார்களை விற்பனை வர்த்தகத்தில் கியா நிறுவனம் நுழைந்துள்ளது. ஏற்கெனவே மாருதி சுசூகி நிறுவனம் பழைய கார்களை விற்பனை செய்ய மாருதி சுசூகி ட்ரூ வேல்யூ என்ற விற்பனை நிலையங்களை பல்வேறு நகரங்களில் திறந்துள்ளது. இதுபோல கியா நிறுவனமும் கியா சிபிஓ என்ற பெயரில் பழைய கார் விற்பனை சந்தையில் நுழைந்துள்ளது. பழைய கார்களை விற்பது, வாங்குவது, எக்ஸ்சேஞ்ச் செய்வது என அனைத்தையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
கியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றுடன் கார்கள் விற்கப்படும். இதற்கு 2 ஆண்டு மற்றும் 40,000 கிலோ மீட்டர் வாரண்டி, 4 இலவச பராமரிப்புகள் ஆகியவற்றையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. 5 ஆண்டுக்கு மேல் ஆகாத , ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு கீழ் ஓடிய பழைய கார்கள் விற்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 30 விற்பனை மையங்களை திறக்க உள்ளதாகவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
இக்னைட் ஹெல்மெட்
7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்
ஜாவா 42 தவாங்க் எடிஷன்
டாடா நெக்சான் இவி
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7
மகிந்திரா தார்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!