போர்ஷே 911 கரேரா டி
2022-12-05@ 16:49:21

போர்ஷே நிறுவனம், புதிய 911 கரேரா டி என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதுபோல் 718 கேமேன் மற்றும் பாக்ஸ்டர் ஸ்டைல் எடிஷன்களையும் அறிமுகம் செய்துள்ளது. 911 கரேரா டி, கரேரா மற்றும் கரேரா எஸ் வேரியண்ட்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும். இதில் 3.0 லிட்டர் டிவின் டர்போ 6 சிலிண்டர் இன்ஜின் உளளது.
இது அதிகபட்சமாக 380 பிஎச்பி பவரையும் 450 என்எம் டார்க்கையும் வழங்கும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.8 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 718 கேமேன் ஸ்டைல் எடிஷன் (ஷோரூம் விலை சுமார் ரூ.1.44 கோடி), பாக்ஸ்ட்டர் ஸ்டைல் எடிஷன் சுமார் ரூ.1.48 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
போர்ஷே 911 கரேரா டிமேலும் செய்திகள்
இக்னைட் ஹெல்மெட்
7 ஆண்டில் 6 எலக்ட்ரிக் கார்கள்
ஜாவா 42 தவாங்க் எடிஷன்
டாடா நெக்சான் இவி
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7
மகிந்திரா தார்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!