SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு

2022-12-05@ 16:35:01

சத்தீஸ்கர்: அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவு அளித்துள்ளனர். ஆய்வு செய்ய அம்பிகாபூர் மருத்துவமனைக்குச் செல்கிறேன்; பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-dmk-votes-2

    அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

  • scotland-bonfire-festival

    ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்