மோடி ஓய்வெடுக்க வேண்டும்: சகோதரர் சோமாபாய் பேட்டி
2022-12-05@ 15:34:16

அகமதாபாத்: பிரதமர் மோடி நிறைய உழைப்பதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது சகோதரர் சோமாபாய் மோடி கூறினார். குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, இன்று வரிசையில் நின்று வாக்களித்தார். அவரது தாய் உட்பட குடும்பத்தினரும் வாக்களித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி தனது சகோதரர் சோமாபாய் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.
இதுகுறித்து சோமாபாய் மோடி கூறுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு ஒன்றிய அரசு செய்த பணிகளை மக்களால் புறக்கணிக்க முடியாது. நாட்டுக்காக பிரதமர் மோடி நிறைய உழைக்கிறார்; அவர் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். எனது இந்த கருத்தை அவரிடம் (மோடி) கேட்டுக் கொண்டேன்’ என்றார்.
மேலும் செய்திகள்
ராமர் சிலை செய்ய நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்த பாறை: சிறப்பு பூஜை செய்து வழிபாடு
நாடாளுமன்ற துளிகள்...
நாகாலாந்தில் காரில் ரூ.1 கோடி வைத்திருந்த பெண் கைது
தீவிரவாதியாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முதல்வரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் தீவிரவாதி தலைவன்: பாரதிய ஜனதா அறிவிப்பு
2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்: ரூ.22.76 கோடி செலவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!