SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் அடையாளம் தெரியாத கார் மோதி வடமாநில தொழிலாளர் இருவர் உயிரிழப்பு

2022-12-05@ 14:55:57

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மளிகை பொருட்களை வாங்கிவிட்டு சாலையில் நண்பர்களுடன் நடந்து சென்ற அவ்தேஸ்குமார் (24), நிதிஷ் (24) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 2 பெரும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

  • helicopter-crash-ukraine-18

    உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்