குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகளுக்கு முன்பே பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு..!
2022-12-05@ 10:25:37

டெல்லி : பா.ஜ.கவின் உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அடுத்தாண்டு 9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தல்கள் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் களநிலவரங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.பி.கள் அடங்கிய குழுவினர் இக்கூட்டத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாக இக்கூட்டம் நடைபெறுவதால் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
மேலும் செய்திகள்
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி புதிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
தினமும் ரூ.500 சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரி
ஜார்கண்டில் தனியார் மருத்துவமனையில் தீ டாக்டர் தம்பதி உட்பட 5 பேர் பலி
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!