ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை
2022-12-04@ 01:52:53

மாஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் பணியாற்றியவர் எட்வர்ட் ஸ்னோடன். இவர், அமெரிக்க அரசு அதிநவீன உளவு கருவிகளை வைத்து தீவிரவாதிகளை மட்டுமின்றி வேறு பலரையும் உளவு பார்ப்பதாக ரகசிய ஆவணங்களை கடந்த 2013ல் வெளியிட்டார். இதனால் அமெரிக்காவின் கைது நடவடிக்கைக்குப் பயந்து ரஷ்யாவில் அவர் தஞ்சமடைந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் இறுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தபடி, ஸ்னோடனுக்கு ரஷ்ய பாஸ்போர்ட், குடியுரிமை வழங்கப்பட்டதாக அவரது வக்கீல்கள் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
இலங்கையின் 75வது சுதந்திர தினம் கறுப்பு நாளாக அனுசரிக்கும் தமிழ் மக்கள்: கடையடைப்பு, போராட்டத்தால் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அரசியல்வாதியான பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் துபாயில் காலமானார்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!