கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது
2022-12-03@ 11:43:58

வாஷிங்டன்: கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்சித், சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.
2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நன்கு பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 17 பேருக்கு பத்ம பூசன் விருதும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022-ம் ஆண்டிற்கான இந்தியாவின் 3வது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரின் இந்திய தூதர் தரன்சித் சிங் வழங்கினார்.
இதையடுத்து பேசிய சுந்தர் பிச்சை; 'நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்' என்று பேசினார்.
மேலும் செய்திகள்
ஹாலிவுட் நடிகை மரணம்
விமான கழிவறையில் புகைபிடித்த பயணி கைது
அமெரிக்க தலைமை தளபதியை சந்தித்தார் அஜித் தோவல்: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி
இந்தியாவின் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
கனடாவில் இந்து கோயில் சேதம்
மன்மோகன் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!