எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!!
2022-12-02@ 14:17:34

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச பழனிசாமி தடைகோரியிருந்தார். டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்ட தரக்கோரி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அறப்போர் இயக்கத்தின் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது என்று பழனிசாமி கூறினார்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 3பேர் பலி
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது ஒன்றிய அரசு
சென்னையில் பிப்ரவரி 1,2ல் நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு
'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு
இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தின் திங்கட்கிழமை பட்டியலில் சேர்ப்பு
கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை அதனால் திமுக அமோக வெற்றி பெறும்: திருமாவளவன் பேட்டி
2 போர் விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு விமானி பலி என தகவல்
இது அனைவருக்குமான அரசு, திராவிட மாடல் அரசு, மக்களுக்காக உழைக்கின்ற அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு: திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு
இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து கேட்டறிந்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!