SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி 3-ம் தேதி பள்ளிகளில் மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

2022-12-02@ 12:50:23

சென்னை : 3-ம் தேதி மாற்றுத் திறனாளி தினத்தை ஒட்டி பள்ளிகளில் ஷ்வாஸ் என்ற மராத்தி மொழி திரைப்படத்தை ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் நாளை திரையிட உத்தரவிட்டுள்ளது. ஷ்வாஸ் படம் 2004-ல் ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது. சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான அகாடமி விருதில் 6-வது இடத்தை ஷ்வாஸ் பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்