SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ வலியுறுத்தல்

2022-12-02@ 11:58:36

சென்னை: நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சாமானியர் புரியும் வகையில் கோர்ட்டுகளில் வழக்காடு மொழியாக மாநில மொழி இருக்க வேண்டும் என கிரண்ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். சென்னையில் அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் 12வது பட்டமளிப்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூ உரையாற்றினார். ஆளுநர் ரவி, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nivaraaa1

    மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

  • vadakoriya

    வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்