போலி சிபிஐ அதிகாரி வழக்கு விசாரணை; அமைச்சர், எம்பியிடம் சிபிஐ விசாரணை
2022-12-02@ 01:01:14

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சின்னவால்தேர் அருகே உள்ள கிர்லாம்பூடி கிராமத்தை சேர்ந்த போலி சி.பி.ஐ. அதிகாரி ஸ்ரீ னிவாஸ் ராவ், அமலாக்கத்துறையில் கிரானைட் வழக்கில் சிக்கிய தெலங்கானா மாநில உணவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கங்குலா கமலாகர் மற்றும் எம்.பி. ரவிசந்திராவிடம் பெரும் பேரம் நடந்ததாகவும் இதற்காக 25 லட்ச ரூபாய் தங்க நகையை பரிசாக ரவிசந்திரா ஐதராபாத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஸ்ரீ நிவாஸிடம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.
இந்தநிலையில், டெல்லியில் போலி சிபிஐ அதிகாரி ஸ்ரீ நிவாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் கங்குலா கமலாகர் மற்றும் எம்பி வாவிராஜூ ரவிச்சந்திரா ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள்
மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!
ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!
ஆள் குறைப்பு நடவடிக்கையால் பேஸ்புக் பதிவிடுவதில் சிக்கல்: 12 ஆயிரம் பேர் புகார்
பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு: நிறுவனத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் 12ம் தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மணற்சிற்பம் வடிவமைப்பு: சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!