தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல்
2022-12-01@ 19:02:50

சென்னை: தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய எல்.எம்.எம். என்று அழைக்கப்படும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும், பல வெற்றி தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவருமான கே.முரளிதரன் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சார்ந்த தயாரிப்பாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
இடிக்கப்பட உள்ள 72 கடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வியாபாரிகள் சாலை மறியல் : வில்லிவாக்கத்தில் பரபரப்பு
கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோவில் உள்ளிட்ட இந்தியாவின் 34 நகரங்களில் இன்று ஒரே நாளில் ஜியோ 5ஜி சேவைகள் தொடக்கம்.!
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய பணிக்கான இணையதள பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் அதிக திறன் கொண்ட நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் ஆணையாளர்.!
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2,546 வழக்குகள் பதிவு: ரூ.3.81 லட்சம் அபராதம் வசூல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!