சிவகங்கையில் பாதாளசாக்கடை இணைப்பு பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர் படுகாயம்..!!
2022-11-29@ 15:56:13

சிவகங்கை: சிவகங்கையில் பாதாளசாக்கடை இணைப்பு பணியின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் திடீரென பழுது
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சரவை சகாக்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு
ஈரோடு அருகே தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி 5 மணிநேரமாக ஆலோசனை
கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு ஆளுநர் பரிசு
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்தை கேரளாவில் இன்று திரையிட உள்ளதாக காங். அறிவிப்பு
அட்டாரி - வாகா எல்லையில் இந்திய தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு: ஏராளமானோர் பங்கேற்பு
பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்
ஆளுநர் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை
பழனியில் நாளை அனைத்து இறைச்சி கடைகளும் மூடல்
குடியரசு தினவிழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பட்ஜெட் தயாரிப்பு நிறைவு குறிக்கும் வகையில் டெல்லி அல்வா தயாரிக்கும் சம்பிரதாய நிகழ்வு: நிதியமைச்சர் நிர்மலா பங்கேற்பு
மதுரை தல்லாகுளத்தில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தது பாரத் பயோடெக் நிறுவனம்
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!