SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2022-11-29@ 15:44:17

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்போரூர் கன்னகப்பட்டு குளத்தில் முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்