சென்னை, மேற்கு மாம்பலத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர் வீட்டில் 70 சவரன் கொள்ளை
2022-11-29@ 11:15:25

சென்னை: சென்னை, மேற்கு மாம்பலத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றும் சூரிய நாராயணன் என்பவரின் வீட்டில் 70 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ல் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சூரியநாராயணன் குடும்பத்துடன் சென்றுள்ள நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சூரியநாராயணன் வீட்டில் பணிபுரியும் பெண் அளித்த தகவலின்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன்
கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஒருவரிடம் இருந்து ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்
இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார்
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுரங்கம் தோண்டும் இயந்திரம் இன்று பரிசோதனை!
மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்
இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்: தேர்தல் ஆணையம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்திப்பு
தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
மணப்பாறை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு
கடந்த 25 வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் 81 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!