ஆர்டிஸ்ட்ரி என்ற பெயரில் புதிய சரும தயாரிப்புகள் ஆம்வே அறிமுகம்
2022-11-29@ 00:12:02

சென்னை: உடல் ஆரோக்கியத்தை போல சரும ஆரோக்கியத்துக்காக ஆர்டிஸ்ட்ரி என்ற பிராண்டுடன் புதிய தயாரிப்புகளை ஆம்வே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் முன்னணி எப்எப்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே, சரும ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் தேவை என்ற தத்துவத்துடன், ஆர்ட்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆரோக்கியமான, பொலிவான அழகை அளிக்கும் வகையில் நியூட்ரிலைட் மற்றும் ஆர்டிஸ்ட்ரி சரும அறிவியல் நிபுணத்துவத்தின் கலவையான 7 தயாரிப்புகளின் ஆன்டி ஏஜிங் உள்ளடக்கிய ஆர்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் தயாரிப்பு வரிசையின் முதல் கட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆர்டிஸ்ரி ஸ்கின் நியூட்ரிஷன் ஆன்டி-ஏஜிங் தயாரிப்புகள், 5 முக்கிய சரும ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கிறது.
ஆழமான சுருக்கங்கள், தொய்வு, இயற்கை நிறத்தை இழத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வயது முதிர்வு அறிகுறிகளை நிவர்த்தி செய்யும் புதுப்பித்து உறுதிப்படுத்தும் சொல்யூஷன்கள் அடங்கிய ஆர்ட்டிஸ்ட்ரி ஸ்கின் நியூட்ரிஷன் ஆன்டி - ஏஜிங், மென்மையான, புத்துயிர்ப்பு பெற்ற, பிரகாசமான தோற்றத்தையும் புலனாகும் ஆரோக்கியமான சருமத்தையும் வழங்குகின்றன. ரினியூவிங் போம் கிளன்சர் ஷிஸோ பெரில்லா மற்றும் அலோவேராவின் கலவை, ரினியூவிங் ஸாபனிங் டோனர் ஒயிட் சியா ஸீட் ஜெல் அடங்கியது. ரினியூவிங் ரியாக்டிவேஷன் கிரீம், ரினியூவிங் ரியாக்டிவேஷன் டே கிரீம், ரினியூவிங் ரியாக்டிவேஷன் டே லோஷன், ரினியூவிங் ரியாக்டிவேஷன் ஐ கிரீம் பர்மிங் அல்ட்ரா லிப்டிங் கிரீம் புதினா, மஞ்சள், தேயிலை, ஆலிவ் மலர் கொண்டது. இந்த தயாரிப்புகளின் விலை ரூ.2,699 முதல் ரூ.6,665 வரை உள்ளது. மேலும் விவரங்களை www.amway.in மூலம் தெரிந்து கொள்ளலாம் என ஆம்வே அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
நாடு முழுவதும் 16.73 லட்சம் மின்சார வாகனங்கள் ஓடுது: ஒன்றிய அமைச்சர் தகவல்
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!
43 ஆயிரத்தை கடந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064க்கு விற்பனை..!!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43 ஆயிரத்தை நெருங்கியது
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!