SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் 'வானவில் மன்றம்' அமைப்பை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2022-11-28@ 10:11:12

திருச்சி: திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் 'வானவில் மன்றம்' அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13,200 அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pet-fesitival-mumbai

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

  • france-reform

    பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

  • new-parliament-pic-20

    பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

  • cong-ravi-19

    தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

  • helicopter-crash-ukraine-18

    உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்