SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

2022-11-27@ 00:26:50

சென்னை:  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க. சட்ட திட்டம் விதி பிரிவுகளின்படி, அணிகளின் தலைவர், துணைத் தலைவர்கள் - செயலாளர் - இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் - உறுப்பினர்கள் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவ அணி மாநில நிர்வாகிகள்: மருத்துவ அணித் தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, மருத்துவ அணி துணைத் தலைவர்கள் எம்.செந்தில்நாதன், எ.வ.வே.கம்பன், கி.வரதராஜன், மருத்துவ அணிச் செயலாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ,
மருத்துவ அணி இணைச் செயலாளர்கள் லட்சுமணன், சுபேர்கான், ஆர்.கோகுல் கிருபாசங்கர், மருத்துவ அணி துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், வல்லபன், ராஜேஸ்வரி மோகன்காந்தி, ஜெ.அருண், ஆர்.டி. அரசு, ஆர்.அண்ணாமலை, கலை கதிரவன்.

பொறியாளர் அணித் தலைவர் துரை.கி.சரவணன், பொறியாளர் அணிச் செயலாளர் கருணாநிதி, பொறியாளர் அணி இணைச் செயலாளர் - அ.வெற்றிஅழகன், பொறியாளர் அணி துணைச் செயலாளர்கள் சண்முகசுந்தரம், வே.உமாகாந்த், நரேந்திரன், சி.பிரதீப், பரமேசுகுமார், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்  டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆர்.மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்கள் கவிஞர் மனுஷ்யபுத்திரன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்கள் - கார்த்திக் மோகன், எஸ்.டி. இசை, தமிழ் பொன்னி, சி.எச். சேகர், இலக்குவன், அழகிரி சதாசிவம், ஏ.கே.தருண் விஸ்வநாதன், தமிழ் மாறன், தமிழ்மறை, நவின், எஸ்.சுரேஷ், கேசவன், எம்.கே. சிவா, எஸ்.பத்மபிரியா, மதுரை எஸ்.பாலா, தரணிதரன். சுற்றுச்சூழல் அணித் தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர்கள் செல்வகுமார், சாய் ஜெயகாந்த் பாரதி, சசிதரன், ஆர்.பி.செந்தில்குமார், கார்த்திகேயன் வேலுசாமி, நாராயணமூர்த்தி, மணி சுந்தர், அருண், வினோத் காந்தி, கே.ஆர். ரஞ்சன்துரை, கலைச்செல்வன்.

அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி, செயலாளர் எம்.எம்.அப்துல்லா, இணைச் செயலாளர்கள் மனுராஜ் சண்முகசுந்தரம், எஸ்.செந்தில்குமார், பி.புகடிநகாந்தி, துணைச் செயலாளர்கள் ப.பரிதி இளம்சுருதி, விஜயன் ராமகிருஷ்ணன், முத்துவேல் ராமசாமி, உமாராணி, சேகர் ஜே.மனோகரன், ஸ்டாலின். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் மூவர் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக  என்.சுரேஷ்ராஜன், ஏனாதி ப.பாலசுப்பிரமணியம், எம்எல்ஏ ஆர்.டி.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkey-babys-9

  துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தைகளின் புகைப்படங்கள்..!!

 • peru-bird-kills

  பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கம், 55,000 பறவைகள் பலி: பெரு நாட்டில் சோகம்..!

 • nivaraaa1

  மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

 • vadakoriya

  வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்