புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர் நியமன வழக்கில் புதுவை அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!
2022-11-26@ 17:02:38

சென்னை: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர் எஸ்.மோகன் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம் தரப்பில் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழு, தேர்வுக்குழு ஆகியவை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு மோகன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. ஓய்வூதியர்கள் நலச் சங்க பொது செயலாளர் வி.பழனியப்பா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளன: தமிழ்நாடு அரசு பதில்
திருச்சி பசுமை பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
புதுச்சேரியில் கோயில் திருவிழாவையொட்டி நாளை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து நிறைவு
நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற முயற்சித்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தென்காசி மாவட்டம் பிரானூரில் பார்டர் புரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல்
மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு
140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்?: எம்.பி. ஆ.ராசா கேள்வி
பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி திடீர் ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்..!!
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் ஜி.ராகம்பேட்டா பகுதியில் மூச்சுத்திணறி 7 பேர் பலி: உரிமையாளர் மீது வழக்கு
மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!
வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!