SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்: டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி!

2022-11-24@ 20:12:27

சென்னை: 'ஆடியோ விவகாரம்; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்' தம்பி போலதான் சூர்யா சிவா எனக்கு; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்; இதனை ஊடகங்கள் பெரிதுப்படுத்த வேண்டாம் என டெய்சி தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதை பரப்பி வருகின்றனர், தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சூர்யா சிவா தெரிவித்துள்ளார். ஆடியோ விவகாரம் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்