SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

சொல்லிட்டாங்க...

2022-11-24@ 00:11:48

* அதிகாரம் இருக்கிறது என்பதற்காக பாஜவினர் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். - கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தராமையா

* சித்தராமையா முதல்வராக இருந்தபோது, மாணவர்கள் விடுதிகளுக்கு மெத்தை, போர்வைகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* முதல்வர் கெஜ்ரிவால் டெல்லியின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டார்.  - ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி

* தங்கள் கட்சியில் சேராதவர்களை வருமானவரித்துறை, சிபிஐ ரெய்டுகள் மூலம் மிரட்டி பாஜவில் சேர்க்கின்றனர். - தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்