SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

ஹீரோ - ஹார்லி இணைந்து புதிய மோட்டார் சைக்கிள்

2022-11-23@ 12:51:04

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், ஹார்லி டேவிட்சனுடன் இணைந்து 2024ம் ஆண்டு மார்ச்சில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நடுத்தர பைக் பிரிவில் இது களமிறக்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக, ராயல் என்பீல்டு பைக்குக்கு போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், ஹீரோ - ஹார்லி இணைந்த புதிய மோட்டார் சைக்கிள் வழக்கமான ஹார்லி பைக்குகளை விட விலை குறைவாக இருக்குமா என தெரிய வில்லை.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்