தமிழ்நாடு சுகாதாரத்துறையில் ‘ஹெல்த் ஆபீசர்’
2022-11-18@ 15:56:51

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் ‘ஹெல்த் ஆபீசர்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ‘ஹெல்த் ஆபீசர்’ : 12 இடங்கள்.
சம்பளம்: ரூ.56,900-2,09,200.
வயது: 37க்குள்.
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பை முடித்து, பப்ளிக் ஹெல்த் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாநில மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கம்யூனிட்டி மெடிசின் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 10ம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான கட்டாய தமிழ்மொழித் தேர்வு நடத்தப்படும்.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150/-, தேர்வு கட்டணம் ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!