இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்
2022-11-11@ 15:22:49

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 23 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Head Constable (Education and Stream Counsellor)
மொத்த இடங்கள்: 23.
ஆண்கள்: 20 (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஓபிசி-3, எஸ்சி-4).
பெண்கள்: 3 (பொது-2, எஸ்சி-1).
வயது: 20லிருந்து 25க்குள். எஸ்சி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் உளவியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பி.எட்., தேர்ச்சி
சம்பளம்: ரூ.25,500-81,100.
எழுத்துத்தேர்வு/PET தேர்வு/ மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2022.
மேலும் செய்திகள்
பிஎஸ்என்எல்-லில் 11,705 ஜூனியர் டெலிகாம் ஆபீசர்
மீரட் ராணுவ நல வாரியத்தில் 28 இடங்கள்
தென் மத்திய ரயில்வேயில் 4103 அப்ரன்டிஸ்கள்
உத்தரகாண்ட் ராணுவ நல வாரியத்தில் பணிகள்
தேசிய நீர் மின்சார நிறுவனத்தில் 401 பயிற்சி இன்ஜினியர்கள்
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் 1448 எஸ்ஐ., கான்ஸ்டபிள்கள்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!