SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ்

2022-10-21@ 01:48:40

UK, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்யும் முன்னனி நிறுவனமான JDS (JDS Food Products Pvt Ltd.,) குழுமத்தின் “PURPLE BAKERY AND SWEETS’’ தனது முதல் கிளையை வட சென்னையில், லெட்சுமி கோயில் அருகில் துவங்கி உள்ளது. இங்கு ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் & பேக்கரி வகைகள் உயர்தரம் மற்றும் இயற்கையான முறையில், எந்தவித ரசாயனம் கலப்பும் இல்லாமல்   தயார் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. ஸ்வீட் விலை ரூ.320 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (GST சேர்த்து).

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்