SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிட்ரான் ஒலி

2022-10-07@ 15:51:06

சிட்ரான் ஒலி கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எடை அதிகபட்சமாக 1,000 எடை கொண்டதாக இருக்கும். இதில், 40 கிலோவாட் அவர் பேட்டரி உளள்து. இதை அதிவேக சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், 23 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்தை எட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கி.மீ தூரம் வரை செல்லலாம்.

இந்தக் கார், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகம் வரை செல்லும். இதில் உள்ள சீட்கள், ஆரஞ்சு வண்ணத்தில் சோபா போல வடிவமைக்கப்பட்டுள்ளன என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்