SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டொயோட்டா அர்பன் குரூசர்

2022-10-06@ 17:19:09

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், நியோ டிரைவ் வரிசையில்  ஹைரைடர் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. மைல்டு ஹைபிரிட்டாக வெளிவந்துள்ளது. இந்த புதிய நியோ ஹைரைடர் நியோடிரைவ், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 12 வோல்ட் பேட்டரி உள்ளது. இந்த இன்ஜின் அதிபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த கார் இ, எஸ், ஜி மற்றும் வி என 4 வேரியண்ட்களில் உள்ளது.

துவக்க வேரியண்டான டொயோட்டா அர்பன் குரூசர் ஹைரைடர் இ-எம்டி ஷோரூம் விலையாக சுமார் ரூ.10.48 லட்சம் எனவும், டாப் வேரியண்டான அர்பன் குரூசர் ஹைரைடர் வி-ஏடி சுமார் ரூ.17.19 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட் லாம்ப், ரெக்லைன் வசதியுடன் கூடிய பின்புற சீட், 9 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன் ரூப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஏர் பியூரிபையர் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்